Murugadoss tweet about Darbar treat
Murugadoss tweet about Darbar treat

இப்படத்தில் டான்ஸ் மாஸ்டரும் ஃபைட் மாஸ்டரும் சேர்ந்து உருவாக்கும் ஒரு காட்சியை படக்குழு தற்போது படமாக்கி வருகிறார்கள்.

Murugadoss tweet about Darbar treat – பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

அதிரடியாய் தொடங்கியது நேர்கொண்ட பார்வையின் புரொமோஷன் – வைரலாகும் புகைப்படங்கள்!

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

மேலும் பேட்டை படத்தைத் தொடர்ந்து இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கட்சி மாறிய கமல்ஹாசன்? வெளியானது பரபரப்பு வீடியோ!

இந்நிலையில் இப்படத்தில் டான்ஸ் மாஸ்டரும் ஃபைட் மாஸ்டரும் சேர்ந்து உருவாக்கும் ஒரு காட்சியை படக்குழு தற்போது படமாக்கி வருகிறார்கள்.

இந்த காட்சி நிச்சயம் ரசிகர்களுக்கு டிரீட்டாக இருக்கும் என்று முருகதாஸ் தெரிவித்துள்ளார்.