Murugadoss Family

Murugadoss Son : செம ஸ்டைலிஷாக மாறியுள்ளார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மகன். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் முருகதாஸ். அஜித்தை வைத்து தீனா, விஜயை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் சூர்யாவை வைத்து கஜினி என பல மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் முருகதாஸ்.

நடிகர் சூர்யாவின் மகளாக இது? ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம்.!

இவர்களை தொடர்ந்து தற்போது முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்புகளும் கூடிய விரைவில் தொடங்க உள்ளன.

இந்நிலையில் தற்போது முருகதாஸின் மகன் அவெஞ்சர்ஸ் படத்தின் ஆன்தம் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

நேர்கொண்ட பார்வை குறித்து பேசி அஜித் ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட வித்யா பாலன்!

இதனை பார்த்த ரசிகர்கள் முருகதாஸின் மகன் செம ஸ்டைலிஷாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

Murugadoss Son

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.