Murugadoss

ஜெய் ஆகாஷ் நடித்த ‘சென்னை 2 பாங்காக்’ படத்தின் டிரைலரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பார்த்து பாராட்டியதோடு ‘அடங்காத காளை நீ’ என்ற பாடலையும் வெளியிட்டு படக்குழுவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அருகில் எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் கங்கேஸ் உள்ளார்.

இந்த படம் வரும் டிசம்பர் 13 அன்று உலகமெங்கும் வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here