தளபதி விஜய் உங்கள் படம் வேண்டாம் என்று கை விட்ட நிலையில் ஹீரோ இல்லாமல் தவித்து வந்த முருகதாஸ் கை கொடுத்துள்ளார் பிரபல நடிகர்.
Murugadoss in Next Hero Update : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் முருகதாஸ்.
இவரது இயக்கத்தில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் உருவாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் விஜய் இந்த படத்தை நிராகரித்தார்.
இதனால் அடுத்த படத்திற்கு ஹீரோ இல்லாமல் அவதிப்பட்டு வந்தார் முருகதாஸ். இப்படியான நிலையில் முருகதாஸ் அதறகு ஒரு வாய்ப்பை கொடுக்க முன்வந்துள்ளார் நடிகர் சூர்யா என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.
நடிகர் சூர்யா ஏற்கனவே வெற்றிமாறனின் வாடிவாசல், பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது சூர்யா இயக்கத்தில் நடிக்க அவர் பச்சைக் கொடி காட்டியுள்ளார் என கூறப்படுகிறது.