தமிழ் சினிமாவில் தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் முருகதாஸ். தொடர்ந்து பல படங்களை இயக்கிய இவர் தளபதி விஜய் வைத்து கத்தி, துப்பாக்கி, சர்க்கார் என மூன்று படங்களை இயக்கினார்.

நான்காவதாக விஜயை இயக்கும் வாய்ப்பு கிடைத்தும் அந்த படம் கை நழுவி போனது. இந்த நிலையில் முருகதாஸ் அடுத்ததாக ஹாலிவுட் சினிமாவில் மல்டி ஸ்டார்களை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆமாம் முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தின் ஷாருக்கான் மற்றும் சல்மான்கான் என இருவரும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் இவர்கள் மட்டுமல்லாமல் அமீர்கான் ஒரு ரோமியோ நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவில் வாய்ப்புக்காக தவித்துக் கொண்டிருந்த முருகதாஸ் பாலிவுட் சினிமாவில் மல்டி ஸ்டாரை வைத்து படத்தை இயக்க இருப்பதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.