Munthiri Sweet Biscuit : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Munthiri Sweet Biscuit :

தேவையான பொருட்கள்:

மைதா மாவு – கால் கிலோ,
பச்சை மிளகாய் – 100 கிராம், கொத்தமல்லி – ஒரு கப்,
வெங்காயம் – 1,
பூண்டு – 5 பல்,
பேக்கிங் பவுடர் – அரை டேபிள்ஸ்பூன், வறுத்த சீரகப்பொடி – 1 டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

1) பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை நறுக்கி நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

நீ ஒரு பஜாரி..என வனிதாவை வம்பிழுத்து அசிங்கப்பட்ட கஸ்தூரி – வனிதா பேச்சை கவனித்தீர்களா?

2) ஒரு பாத்திரத்தில் மைதாவுடன், உப்பு, அரைத்த மசாலா விழுது, சீரகப்பொடி, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு பிசிறி, ஒரு டேபிள்ஸ்பூன் சூடான எண்ணெய் விட்டு மறுபடியும் பிசிறி, பூரி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.

3) பிறகு, இதை பெரிய உருண்டைகளாகவும், மெல்லியதாகவும் தேய்த்து வைத்துள்ள மாவை, பாட்டில் மூடியால் வட்டமாக கட் செய்யவும். அதை முந்திரி வடிவ துண்டுகளாக கட் செய்யவும்.

4) எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் முந்திரி பிஸ்கட் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here