Mumtaz About Ajith
அஜித் மேல இன்னும் க்ரஸ் அப்படியே தான் இருக்கு என பிரபல நடிகை ஒருவர் கூறியுள்ளார்.

Mumtaz About Ajith : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரை பிடிக்காத நடிகைகளே இல்லை.

காதல் மன்னனாக வலம் வந்த அஜித் மீது காதல் கொள்ளாத நடிகைகளும் மிக மிக குறைவே.

குடுத்து வச்ச நாய் குட்டி.. ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பொறாமைப்படும் ரசிகர்கள்.!

தற்போதும் இவர் மீது கிரஷ் உள்ளது என பல நடிகைகள் கூறி கேட்டிருப்போம்.

இந்த நிலையில் 39 வயதாகும் நடிகை மும்தாஜ் எனக்கு அஜித் மீது இன்னமும் கிர்ஸ் இருக்கிறது என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.