Mulaikattiya Venthayam : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Mulaikattiya Venthayam :

☆ பழங்கால மருத்துவ முறையில் முளைகட்டிய தானியங்கள் பரிந்துரை செய்யப்படுகின்றன.

அதில் வெந்தயம் முக்கிய பங்கினை வகிக்கிறது. சாதாரண விதைகளை விட அவற்றை முளைகட்டி சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது.

☆ முதல் நாள் இரவில் ஒரு ஈரத் துணியில் வெந்தயத்தை போட்டு கட்டி வைத்து மறுநாள் காலை எடுத்து பார்த்தால் வெந்தயத்தில் முளை விட்டு இருக்கும். இவற்றை அப்படியே சாப்பிட ஏராளமான நன்மைகள் நமக்குக் கிடைக்கிறது.

☆ நன்மைகள்:

1) ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்.

2) இதயம் தொடர்பான பிரச்சனைகளை நீக்கும்.

3) உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். ரத்த அழுத்தம் முறையாக பராமரிக்கப்படும்.

பாலாவை பங்கமாய் கலாய்த்த துருவ் விக்ரம் – முதல் படத்துக்கு முன்னாடியே இப்படியா?

4) வயிற்றுப் பொருமல், அஜீரணம், வயிற்றுவலி போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு.

5) தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துகிறது.

6) முளைகட்டிய வெந்தயத்தில் இருக்கும் மூலக்கூறுகள் தொப்பையை குறைக்கும்.

முக்கிய குறிப்பு: முளைக்கட்டிய வெந்தயம் காலை உணவுக்கு முன்பாக சாப்பிடுவது மிகவும் நல்லது. குறைந்தது ஒரு மாதம் வரை எடுத்துக் கொண்டால் மட்டுமே சிறந்த பலனை எதிர்பார்க்க முடியும்.
.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here