முகேன் ராவ் நடிக்கும் வேலன் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

Mugen Rao in Velan Motion Poster : தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று டைட்டிலை வென்றவர் முகேன் ராவ்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் திட்டம் : 58 பேருக்கு இன்று பணி நியமனம்

இவரது நடிப்பில் உருவாகிவரும் திரைப்படங்களில் ஒன்று வேலன். ஸ்கை மேப் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தினை கவின் இயக்க சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

BIGG BOSS 5-ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் – வெளியான FULL LIST.! | Latest Update

ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

இந்த மோஷன் போஸ்டர் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.