முகேனின் காதலி இன்னொருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது. முகேன் ராவ் இந்த சீஸனின் வெற்றியாளரானார்.

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே முகேன் நடியா என்ற பெண்ணை காதலிப்பதாக கூறி இருந்தார்.

முகேனும் நடியாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஆனால் தற்போது முகேனின் காதலி இன்னொருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

Mugen Rao Lover

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here