Mugen Gift for Abirami : Inside the Photo | Bigg Boss Tamil 3 | Bigg Boss | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
யாருக்கும் தெரியாமல் அபிராமிக்கு முகேன் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். இதனை அபிராமி போட்டோ போட்டு அம்பலப்படுத்தியுள்ளார்.

Mugen Gift for Abirami : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

2019-ல் ட்விட்டரில் ட்ரெண்டான டாப் 5 ஹேஸ்டேக், அஜித் மட்டுமே படைத்த சாதனை – சூப்பர் அப்டேட்.!

கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து அபிராமி வெளியேற்றப்பட்டார். உள்ளே இருக்கும் போது அபிராமியும் முகேனும் நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர். அபிராமி தான் முகேனை காதலித்து வந்தார்.

மேலும் முகேனுக்கு கைவினை பொருட்களை தயார் செய்து கொடுக்கும் பழக்கம் உள்ளது. அபிராமிக்கு அப்படியொரு பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.

இந்த பிக் பாஸ் எவிக்ஷனில் வெளியேறப்போவது யார்? – வைரலாகும் ஓட்டிங் நிலவர புகைப்படம்.!

இதுவரை வெளியில் தெரியாமல் இருந்து வந்த இந்த பொருளை அபிராமி தற்போது போட்டோ போட்டு அம்பலப்படுத்தியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.