Mugen Rao
மாஸ்டர் படத்தின் சிங்கிள் டிராக்கிற்கு முகேன் செய்த டப்மேஷ் வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Bigg Boss Mugen Dabmash : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர், லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் இருந்து ஒரு குட்டி ஸ்டோரி என்ற சிங்கிள் டிராக் வீடியோ வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று யூ ட்யூப் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றிருக்கும் இந்த வீடியோவிற்கு பிக் பாஸ் முகேன் தற்போது டப்மேஷ் செய்துள்ளார்.

அந்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.