Mudhalvan Movie Unrevealed Secret
Mudhalvan Movie Unrevealed Secret

அர்ஜுன் நடித்த முதல்வன் படத்தை இரண்டு முன்னணி நடிகர்கள் நிராகரித்துள்ளனர்.

Mudhalvan Movie Unrevealed Secret : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் முதல்வன்.

ஆரம்பத்தில் ஷங்கர் இப்படத்தின் கதையை உலகநாயகன் கமலஹாசன் இடம் கூறியுள்ளார். ஆனால் அவர் இப்படத்தில் நடிக்க ஈடுபாடு இல்லாததால் கால்சீட் பிரச்சனையை காரணம் காட்டி விலகிக் கொண்டுள்ளார்.

அஜித்தின் அந்த படத்தின் தோல்விக்கு நான் தான் காரணம் – பேட்டியில் புலம்பி தள்ளிய இயக்குனர்.!

இதனையடுத்து இப்படம் தளபதி விஜயிடம் சென்றுள்ளது. ஒரே நாளில் முதல்வர் என்பதெல்லாம் சாத்தியமே இல்லை என்பதால் அவரும் இந்த கதையை கால்ஷீட் காரணம் காட்டி மறுத்துள்ளார்.

அதன் பிறகுதான் அர்ஜுன் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்துள்ளார் படமும் சூப்பர் ஹிட்டாகி விட்டது.