Surprise and Shocking Update About Mudhalvan 2 Villain.! | Thalapathy Vijay | Shankar | Kollywood Cinema News | Tamil Cinema News
முதல்வன் 2 படத்தின் வில்லன் யார் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Mudhalvan 2 Villain : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஷங்கர் தற்போது இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார், படப்பிடிப்புகள் தான் விறுவிறுப்பாக நடைபெறவில்லை.

முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு நடிகைகள் – தளபதி 64 படத்தால் அடித்த ஜாக்பாட்.!

இந்த படத்தை தொடர்ந்து ஷங்கர் தளபதி விஜயை வைத்து முதல்வன் 2 படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின, இதற்கு விஜயும் கால்ஷீட் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க முதல் பாக ஹீரோவான ஆக்ஷன் கிங் அர்ஜுனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

நேர்கொண்ட பார்வைதான் எங்கள காப்பாத்தனும் – ஓப்பனாக டிவீட் போட்ட பிரபலம்!

இந்த தகவல் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாக விஜய் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியடைந்துள்ளனர், சமீப காலமாகவே அர்ஜுன் வில்லனாக நடித்து வரும் படங்கள் மெகா ஹிட்டடித்த வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.