MS Dhoni fans angry
MS Dhoni fans angry

சமீபத்தில் தோனியின் மனைவி சாக்‌ஷி தனது இன்ஸ்டாக்கிரம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றால் தோனி ரசிகர்கள் பயங்கரமாக கோவத்தில் உள்ளனர்.

பொது இடம் என்றும் பாராமல் தோனி தனது மனைவியின் ஷீ-வை மாட்டிவிடும் புகைப்படம் மற்றும் வீடியோ பரவி வருகிறது. இந்த வீடியோ மூலம் தோனி தன் மனைவி மீது வைத்துள்ள அன்பு வெளியானது.

ஆனால், தோனி ரசிகர்களிடம் சாக்ஷி திட்டு வாங்கி வருகிறார்.

இந்த வீடியோ முதலில் ரசிக்கத்தான் பட்டது வீடியோ விரலாக ஆரம்பித்த உடன் தோனியின் ரசிகர்கள் கோபமடைய தொடங்கி விட்டனர்.

அந்த வீடியோவில் சாக்ஷீ தோனியிடம், நீங்கள் தானே இதை வாங்கி கொடுத்தீர்கள் அதே போல் நீங்களே போட்டும் விடுங்கள் என்று கணவன் மனைவி இடையே உள்ள அன்பான உரையாடலுடன் பதிவிட்டு இருந்தார்.

இதனால் தோனியின் சில ரசிகர்கள் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு, தோனியின் மனைவியயை வசைபாடி உள்ளனனர்.

தோனியால் தான் நீங்கள் அனைவருக்கும் தெரியவந்தீர்கள், மற்றும் இதுபோன்ற வாழ்க்கை கிடைத்து உள்ளது.

அப்படி இருக்கையில் இது போன்று பொது இடத்தில் நடந்து கொள்வது மோசமான ஒன்று என்று பதிவிட்டு வருகின்றனர் தோனியின் ரசிகர் பட்டாளம்.MS Dhoni fans angry