Ms Bhaskar Young Photos
Ms Bhaskar Young Photos

நடிகர் எம்எஸ் பாஸ்கரின் இளம் வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Ms Baskar Young Photos : தமிழ் சினிமாவின் காமெடி, குணச்சித்திர வேடம், வில்லன் என அனைத்து விதமான வேடங்களிலும் அசத்தி வருபவர் எம்எஸ் பாஸ்கர்.

ஸ்ரீ திவ்யா தங்கச்சியாக இது? அவர் கொடுத்த கவர்ச்சி போஸை பார்த்தீங்களா?

தமிழ் சினிமாவில் உள்ள அத்தனை முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து இருப்பவர். இவரும் பல வருடங்களாக திரைத்துறையில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவருடைய இளம் வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்

Ms Bhaskar Young Photos
Ms Bhaskar Young Photos
Ms Bhaskar Young Photos
Ms Bhaskar Young Photos