MR.Local Updates
MR.Local Updates

MR.Local Updates : எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் சதீஷ், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் ஹிப்ஹாப் ஆதி முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

அஜித் பாணியை கைவிட்ட நயன்தாரா – காரணம் இதுவா?

முன்னதாக இப்படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பின்னர் இப்படம் தள்ளிபோவதாக கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது மே 17-ம் தேதி இப்படம் வெளியாகிவிடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்தி – ஜோதிகா படத்தில் இணைந்த அதே குடும்பத்தின் இன்னொரு பிரபலம் ; அசத்தல் கூட்டணி இதோ!

இதைதொடர்ந்து இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் கூடிய விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இப்படத்தில் நடிகர்கள் ஜீவா, ஆர்யா, கார்த்தி, உதயநிதி ஸ்டாலின், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளார்கள்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.