Mr Local

Mr.Local Update : Mr. லோக்கல் படத்தில் 5 முன்னணி தமிழ் நடிகர்கள் நடித்துள்ளதாகவும் அவர்கள் யார் யார் என்ற தகவலும் தற்போது கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் துணை நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தன்னுடைய திறமையாலும் விடாமுயற்சியாலும் இன்று முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றிருப்பவர் சிவகார்த்திகேயன்.

கணேஷ் வெங்கட் ராமன் வீட்டிலும் குவா குவா சத்தம் – வெளியான நிஷாவின் புகைப்படங்கள்.!

தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் சிவா நடிப்பில் அடுத்ததாக மே 1-ம் தேதி Mr. லோக்கல் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை எம். ராஜேஷ் இயக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

தற்போது இப்படத்தை பற்றி ஒரு சூப்பரான அப்டேட் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் இந்த படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி மற்றும் ஜி.வி.பிரகாஷ் என 5 தமிழ் நடிகர்கள் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்களாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.