Mr Local Release : Mr லோக்கல் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது எம். ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் Mr. லோக்கல்.
நயன்தாரா இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் இப்படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது படக்குழு தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை 7 மணிக்கு அறிவிக்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது.
இதனால் சிவகார்திகேயன் ரசிகர்களுக்கு இன்று ஒரு கொண்டாட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. என்ன ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு தயார் தானே?
⚡️Flash⚡️
All you @Siva_Kartikeyan Anna Fans! ????
Official Announcement on Release Date of #MrLocal Today at 7 PM.
Watch this Space ????#MrLocalReleaseDate@rajeshmdirector @kegvraja #Nayanthara @realradikaa @actorsathish @iYogiBabu @DoneChannel1 @dineshkrishnanb @vivekharshan— Studio Green (@StudioGreen2) February 13, 2019