Mr Local Release date

Mr Local Release Date : Mr லோக்கல் படத்தின் ரிலீஸ் தேதி என்ன என்பதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது எம். ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் Mr. லோக்கல்.

தலைப்பே வித்தியாசமாக இருப்பதாலும் முழுக்க முழுக்க காமெடி கலந்த காதல் படமாக உருவாகி இருப்பதாலும் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு நிலை வருகிறது.

இந்நிலையில் தற்போது இப்படம் வரும் மே 1-ம் தேதி அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதோ அந்த அதிகாரபூர்வ அறிவிப்பு :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here