MR.Local Movie Updates
MR.Local Movie Updates

MR.Local Movie Updates : சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் – நயன்தாராவை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்!

சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் சதீஷ், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் ஹிப்ஹாப் ஆதி முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

MR.லோக்கல் தள்ளிப்போகிறதா? படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் இதோ!

சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த டீசர் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் கேரியரில் அதிகம் பார்க்கப்பட்ட மற்றும் அதிகம் லைக்ஸ் பெற்ற டீசர் என்னும் புதிய சாதனையை இந்த டீசர் படைத்துள்ளது தற்போது வரை இந்த டீசரை 8 மில்லியன் பேர் கண்டுகளித்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.