Mr.Local Movie Status :

Mr.Local Movie Status : லோக்கல் படத்தின் உண்மையான நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக அறிமுகமாகி அதன் பின்னர் ஹீரோவாகி இன்று முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றிருப்பவர் சிவகார்த்திகேயன்.

தளபதி 64-ல் விஜய்க்கு ஜோடி யார்? – வெளியான பக்கா மாஸ் தகவல்.!

கே.இ ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் இவர் நடித்திருந்த Mr லோக்கல் திரைப்படம் கடந்த மே 17-ம் தேதி திரைக்கு வந்தது.

படம் ரிலீசான முதல் நாளே கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இதனையடுத்து தற்போது இரண்டு வார நிலவரம் குறித்து கிடைத்துள்ள தகவல் என்னவென்றால்,

இரண்டாவது வார இறுதியில் இப்படத்தின் வசூல் சாதாரண வசூலுக்கும் குறைவாகவே பெற்றுள்ளதாம். மேலும் இது தான் சிவகார்த்திகேயனுக்கு விழுந்த பெரிய அடி எனவும் கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.