Mr.Local gets U certificate in Censor | Hip Hop Adi has composed music for Sivakarthikeyan for the first time | Sivakarthikeyan | Nayanthara | Rajesh M

மிஸ்டர் லோக்கல் படத்துக்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

இதன்மூலம் 13-வது முறையாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் சென்சாரில் யு சான்றிதழ் பெற்றுள்ளது.

Mr.Local gets U certificate in Censor :

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல்.

இப்படத்தில் சதீஷ், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ஹிப் ஹாப் ஆதி முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

முன்னதாக இப்படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் காரணம் ஏதும் சொல்லாமல் மே 17ம் தேதிக்கு இப்படம் தள்ளிபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இயக்குனர் சார் எல்லாம் சரி தான், ஆனால்? – 100 படத்தின் விமர்சனம்.!

அண்மையில் இப்படத்தில் பாக்கி இருந்த சில காட்சிகளை படக்குழு படமாக்கினர்.

அதே நாளில் அந்த காட்சிக்கான டப்பிங் பணிகளையும் முடித்து ஒரேடியாக தற்போது படத்தை முடித்துவிட்டார்கள்.

இந்நிலையில் தற்போது இப்படத்துக்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

இதன்மூலம் 13-வது முறையாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் சென்சாரில் யு சான்றிதழ் பெற்றுள்ளது. இதைதொடர்ந்து சொன்ன தேதியில் படம் வெளியாவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.