Mr Local first day Tamilnadu collection
Mr Local first day Tamilnadu collection

Mr Local first day Tamilnadu collection – முதல்நாளில் தமிழகத்தில் மிஸ்டர் லோக்கல் படம் 6 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாம். இது சீமராஜா படத்தின் முதல்நாள் வசூலில் பாதி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல். இப்படத்தில் சதீஷ், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் ஹிப் ஹாப் ஆதி முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

மூன்று படங்கள் மூலமாக தொடர்ந்து ஆச்சர்யப்படுத்த இருக்கும் சாக்‌ஷி அகர்வால்!!

அண்மையில் வெளியான இப்படம் ரசிகர்ளிடம் படு மோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சகர்கள் ஒருபக்கம் இப்படத்தை கழுவி ஊற்றி வருகிறார்கள்.

இதுபோக இப்படத்தின் வசூலும் எதிர்பார்த்ததை விட மிகவும் சுமாராகவே வந்துள்ளது. அதாவது முதல்நாளில் தமிழகத்தில் இப்படம் 6 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாம்.

இது சீமராஜா படத்தின் முதல்நாள் வசூலில் பாதி தான் என்பது குறிப்பிடத்தக்கது.