Mr Bean

Mr.Bean : பலரையும் சிரிக்க வைத்த Mr.பீனின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சார்லி சாப்ளினுக்கு பிறகு ஒட்டு மொத்த காமெடி ரசிகர்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் Mr.பீன் என்ற தொடரின் மூலம் பிரபலமான ரோவன் அடிங்சன்.

ஓவர் ஒல்லியாக மாறிய அனுஷ்கா – ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படங்கள்.!

தற்போது கூட இவரது தொடரை பார்த்தால் அடக்க முடியாத அளவிற்கு சிரிப்பு வந்து விடும். ஆனால் இவர் சில காலங்களாக எந்தவித படங்களிலும் தொடர்களிலும் நடிக்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் இவரை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டுள்ளனர்.

செல்ஃபி வீடியோவிலும் தன்னுடைய நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தி பலரையும் சிரிக்க வைத்துள்ளார்.

இந்த வீடியோவை ரசிகர் ஒருவர் நகைச்சுவை இந்த ஆளுக்குள்ளவே கலந்து போனது போல என கூறி ஷேர் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here