மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் டைட்டிலை வென்றது யார் என்பது தெரியவந்துள்ளது.

Mr and Mrs Chinnathirai Title Winner : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை.

சிதம்பரம் நடராஜர் கோவில் : 19-ந்தேதி சிகர விழா

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 12 ஜோடிகள் பங்கேற்ற நிலையில் இறுதியில் ஆறு ஜோடிகள் மட்டுமே ஃபைனல் வரை சென்றன. சமீபத்தில் கிராண்ட் பினாலே நடைபெற்ற நிலையில் இந்த சீசனுக்கான டைட்டில் வின்னர் யார் என்பது தெரியவந்துள்ளது.

கதையை கேட்டு நீ தூங்குவியா? – Ashwin சர்ச்சை குறித்து பேசிய Perarasu | Peiya kaanom FirstLook Launch

சரத் மற்றும் கிருத்திகா ஜோடி டைட்டிலை வென்ற இருப்பதாகவும் அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.