Mouth Wash Methods :
Mouth Wash Methods :

Mouth Wash Methods :

வாய் துர்நாற்றம் ஏற்பட காரணம்:

* புகைப்பழக்கம் ,குடிப்பழக்கம், சொத்தைப்பல், நாக்கில் படிந்துள்ள அழுக்குகள், வாய்ப்புண் ,குடல்புண் ,முறையான உணவு முறையை மேற்கொள்ளாமல் இருத்தல் இவை வாய் துர்நாற்றம் அடிக்க காரணங்களாக கருதப்படுகின்றன.

வாய் துர்நாற்றத்தை அறவே நீக்க உதவும் டிப்ஸ் :

1. கேரட் ,ஆப்பிள் என சக்தி நிறைந்த பழங்களை உண்ணலாம்.

2. வெதுவெதுப்பான நீரில் , கல் உப்பு கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

3. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.

4. பிரஷ்களை பயன்படுத்துவதை தவிர்த்து ஆலங்குச்சி,வேப்பங்குச்சிகளை பல்துலக்க பயன்படுத்த வேண்டும். இந்த பற்க்களில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.

5. தொடர்ந்து கேரட் ஜூஸ் பருகி வர ,வயிற்றுப் புண்ணால் ஏற்படும் வாய் துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.

6. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ,ஒரு எலுமிச்சம் பழச்சாறு, ஒரு ஸ்பூன் பட்டை தூள் ,ஒரு ஸ்பூன் தேன் ,அரை ஸ்பூன் கல் உப்பு கலந்து குடித்து வர வாய் துர்நாற்றம் நீங்கும்.

7. எலுமிச்சம்பழச் சாறு ,புதினா இவற்றை உண்டு வர வாய் துர்நாற்றம் நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here