ரஜினிக்கு பெரிய அளவில் ரீச் கொடுத்த இன்ட்ரோ பாடல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Most Famous Intro Songs of Rajinikanth : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ரஜினிக்கு பெரிய அளவில் ரீச் கொடுத்த இன்ட்ரோ பாடல்கள் - லிஸ்ட் இதோ

அண்ணாத்த படத்தில் இடம்பெற்றிருந்த ரஜினியின் இன்ட்ரோ பாடல் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடி இருந்தார். இந்த பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

என் கேள்விக்கு என்ன பதில்? : கிறிஸ் கெயில் டென்சன்

இந்த நிலையில் தற்போது வரை ரஜினி நடிப்பில் வெளியான படங்களில் அதிகம் பேசப்பட்ட இன்ட்ரோ பாடல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

ஐயோ.., இவள என்னால Control பண்ண முடியல – கணவருடன் Anitha Sampath Fun Shopping..! | Velavan Stores

  1. என் பேரு படையப்பா – படையப்பா
  2. நான் ஆட்டோகாரன் ஆட்டோகாரன் – பாஷா
  3. வந்தேண்டா பால்காரன் – அண்ணாமலை
  4. அதாண்டா இதாண்டா – அருணாச்சலம்
  5. ஒருவன் ஒருவன் முதலாளி – முத்து
  6. எஜமான் காலடி மண்ணெடுத்து – எஜமான்
  7. பல்லேலக்கா பல்லேலக்கா – சிவாஜி
  8. சும்மா கிழி – தர்பார்
  9. அண்ணாத்த அண்ணாத்த – அண்ணாத்த