2022-ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் லிஸ்டில் ஒரே ஒரு தமிழ் படம் மட்டுமே இடம் பிடித்துள்ளது.

Most expected Movies in 2022 : சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். கொரானாவால் திரையுலகமே முடங்கியிருந்த நிலையில் இந்த வருடம் ஓரளவிற்கு படங்கள் அதிகமாக ரிலீசாகி உள்ளனர்.

அந்த வகையில் 2022ஆம் ஆண்டில் பல புதிய திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. வரும் ஆண்டில் வெளியாக உள்ள படங்களில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த லிஸ்ட் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

உலக பேட்மிண்டன் போட்டி : ஸ்ரீகாந்த் கலக்கல்; சிந்து கலக்கம்..

முதல் ஐந்து இடங்களில் தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் மட்டுமே இடம் பிடித்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

எதுக்குடா என்ன கூட்டிட்டு வந்திங்க.., Dindigul I Leoni செம Comedy – குலுங்கி சிரித்த அரங்கம்..! | HD