2023-ல் ஹிட் அடிக்க காத்திருக்கும் 8 தமிழ் படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. சிறு பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரை எக்கச்சக்கமான திரைப்படங்கள் வெளியானாலும் குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுகின்றன.

நடிகர் நடிகைகள் பிரம்மாண்டம் இதையெல்லாம் தாண்டி படத்தின் கதையையும் வைத்து தான் இந்த வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. சிறு பட்ஜெட் படங்கள் கூட மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருப்பதே இதற்கு சாட்சி.

இந்த 2023 இனிவரும் நாட்களில் வெளியாகி நிச்சயம் ஹிட்டு அடிக்கும் என எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

  • 1. இந்தியன் 2
  • 2. கமல் 234
  • 3. லியோ
  • 4. பொன்னியின் செல்வன் பார்ட் 2
  • 5. பத்து தல
  • 6. ஜெயிலர்
  • 7. துருவ நட்சத்திரம்
  • 8. விடுதலை

இந்த எட்டு படங்களில் நீங்க எந்த படத்துக்கு வெயிட்டிங் என்பதை எங்களோடு கமெண்ட்டில் ஷேர் பண்ணுங்க. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.