Morning Wakeup : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Morning Wakeup :

1) காலையில் எழும் போது கை கால்களை முறித்து விடுவது இயல்பாகும். அவ்வாறு முறிக்கும் போது மெதுவாக செயல்பட வேண்டும்.

2) காலையில் எழுந்தவுடன் சிறிது தண்ணீர் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். உடலிலுள்ள நச்சுகளை அவை வெளியேற்றிவிடும்.

3) காலை எழுந்தவுடன் நமது கைபேசியிலும் அல்லது கணினியிலும் வருகின்ற எஸ்எம்எஸ் மற்றும் மெயில் போன்றவற்றை எழுந்த உடனே பார்பதை தவிர்ப்பது நல்லது.

வனித்தாவின் பெயர் நேற்று ட்விட்டர் ட்ரண்டிங்கில் நான்காவது இடம்.!

4) காலைப் பொழுதில் நாம் 20: 20: 20 என்ற கொள்கையை மேற்கொள்ள வேண்டும். 20 நிமிட உடற்பயிற்சி, 20 நிமிட தியானம், 20 நிமிடம் ஏதேனும் படிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக காலையிலே செய்திகளை படித்து அறிவது ஒரு சிறந்த முறையாகும்.

5) காலை உணவைத் தவிர்ப்பது என்பது மிக மிக தவறான செயலாகும். காலையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நிலையாக இருக்காது. அதனை சரி செய்யவே காலை உணவு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

6) பொதுவாக அதிகாலையில் கண்விழிப்பது மிகவும் நல்லது. மேலும் பலர் போக்குவரத்துக்கு இடையே வீட்டிலிருந்து முன்பாகவே கிளம்பி அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.

7) பொதுவாக ஆண்களில் சிலர் காலை எழுந்தவுடன் புகைப்பிடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here