moong fry recipe
moong fry recipe

தேவையான பொருட்கள்:-

பாசிப்பருப்பு – 150கிராம்,
மிளகாய்த்தூள் – தேவையான அளவு,
பெருங்காயத்தூள் – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

1) முதலில் பாசிப்பருப்பைக் கழுவி, பிறகு ஒரு மணி நேரம் நன்கு ஊறவிட்டு வடிகட்டி, ஈரம் போக நிழலில் உலர்த்தி எடுத்து கொள்ளவும்.

2) சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுக்கவும்.

3) அதன் பின் மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கவும்.

4) முறுகலான மூங்தால் ஃப்ரை தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here