தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இந்த சீரியலில் இன்றைய ப்ரோமோவில் சூர்யாவிடம் அவரது அப்பா கல்யாணம் பண்ணிக் கொள்ளுமாறு கேட்கிறார். நந்தினி சுந்தரவள்ளி குடும்பத்திற்கு ஆரத்தி எடுத்து பொட்டு வைக்கும் போது வேண்டாம் என சொல்கிறார்.
பிறகு நந்தினி குடும்பத்தை பார்த்து நீங்கள் எல்லாம் இந்த வீட்டுக்கு முதலாளியா? இல்ல வேலை செய்றவங்களா? என்று சுந்தரவள்ளி கேட்கிறார்.
இனி என்ன நடக்கப்போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.