தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இந்த சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், நகை கடைக்காரன் ஏமாற்றியதை நினைத்து கண்கலங்குகிறார் நந்தினி. மறுபக்கம் பொண்ணு வீட்டுக்காரர்கள் வந்து போற வரைக்கும் சூர்யா இந்த பக்கம் வரவே கூடாது என்று சொல்கிறார் சுந்தரவல்லி.
சாமியார் மீது கருப்பசாமி இறங்கி இதைவிட வாழ்க்கையில பெருசா ஒன்னு நடக்க போகுது என்று நந்தினி இடம் சொல்கிறார்.பல டுவிஸ்ட் மற்றும் பரபரப்பான திருப்பங்களுடன் நடக்கப்போவது என்ன என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.