தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்புராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாக்கியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது.
இன்றைய ப்ரோமோவில் பூர்ண காப்பு பூஜை நடக்க நந்தினி, சூர்யா சாருக்கு நல்லபடியா கல்யாணம் நடக்கணும் என்று வேண்டிக் கொள்கிறார்.
சுந்தரவல்லி ஒரு நிமிஷம் கூட நீயும் இந்த குடும்பமும் இங்க இருக்க கூடாது என்று சொல்ல நந்தினியின் அப்பா கேக்குறாங்கல்ல என்ன சொன்ன என்று கேட்கிறார். அதற்கு சூர்யாவின் அப்பா நான் சொல்றேன் என்று எதையோ சொல்லுகிறார். என்ன நடந்திருக்கும் என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.