
நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட கல் ஏலத்திற்க்கு வருகிறது. அமெரிக்காவில் உள்ள நிறுவனம் இந்த ஏலத்தை நடத்துகிறது.
6 கற்கள் 5 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விலை போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட மிக பெரிய அரியவகை கல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
4 சிறிய கற்களும், 2 பெரிய கற்களும் காணப்படுகிறது. இதனை வாங்க அமெரிக்காவில், ஆன்லைனில் மிக பெரிய போட்டி நிலவி வருகிறது.
நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட கல் இது என்பதால் எப்படியாவது ஏலத்தில் இருந்து இந்த கற்களை வாங்கி விட வேண்டும் என்று அங்கு ஆன்லைனில் பெரும் போட்டி நிலவி வருகிறது.