Mookuthi-Amman First Look
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Mookuthi Amman First Look : தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா தற்போது ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன் திரைப்படம்.

நயன்தாரா இப்படத்தில் அம்மனாக நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வந்தது.

மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் எனவும் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த நிலையில் தற்போது பர்ஸ்ட் லுக் வெளியாகி விட்டது.

இதோ பர்ஸ்ட் லுக் போஸ்டர் உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.