mookuthi amman 2 movie director update
mookuthi amman 2 movie director update

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் இயக்குனர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் ஒருவராக திகழ்ந்து வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவரது நடிப்பில் வெளியான படம் மூக்குத்தி அம்மன். இந்தப் படத்தை ஆர்.ஜே.பாலாஜி மற்றும் எஸ் ஜே சரவணன் இயக்கியிருந்தார்கள்.

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.நயன்தாரா முதல் முறையாக கடவுள் வேடத்தில் நடித்துள்ளர். இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக போவதாக தகவல் வெளியாகின.ஆனால் இந்த பாகத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க போவதில்லை எனவும் தகவல் வெளியானது.

அதற்கு பதிலாக சுந்தர் சி இந்த படத்தை இயக்குவதற்கு ஓகே சொல்லி உள்ளாராம். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.