Mookirattai Benefits : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Mookirattai Benefits :

* மூக்கிரட்டை மூலிகையை பாலில் அரைத்து சாப்பிட்டு வர நரை திரை குணமாகும்.

* மூக்கிரட்டை வேரை எடுத்து நைத்து தண்ணீர் விட்டு காய்ச்சி சாப்பிட்டு வர மூட்டுவலி குறையும்.

* சம அளவு சுக்கு மற்றும் மூக்கிரட்டை வேர் இரண்டையும் எடுத்து குடிநீராக்கி அருந்தி வந்தால் மந்தம் குறையும்.

* மூக்கிரட்டை வேர், அருகம் புல், மிளகு இவற்றை நைத்து, தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டிக் குடித்து வந்தால் சுவாசக் கோளாறுகள் குறையும்.

* மூக்கிரட்டை வேர் பொடி செய்து காலை, மாலை ஒரு சிட்டிகை எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை மங்கல் குறையும்.

பற்களின் கறை மறைந்து பற்கள் வெண்மையாக ஜொலிக்க வேண்டுமா? இதோ சில இயற்கையானஉணவு முறைகள்!.

* மூக்கிரட்டை இலையை சாப்பிட தொண்டை கரகரப்பு குறையும்.

* மூக்கிரட்டைவேர், அருகம்புல், கீழாநெல்லி, மிளகு கஷாயம் இவைகளை 2 வேலை சாப்பிட்டு வர காமாலை நீங்கி குணமாகும்.

* மாலைக்கண் நோய் குணமாக மூக்கிரட்டை இலை, பொன்னாங்கன்னி இலை, கீழாநெல்லி பொடி இவற்றை சம அளவு கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

* மூக்கிரட்டை இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லைகள் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here