Kamal Rajini
கமல்ஹாசனால் கூட ரஜினியை நெருங்க முடியாது. என கமலின் தீவிர ரசிகரும் இயக்குனருமான நவீன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நேற்று தன்னுடைய 70-வது பிறந்தநாளை கொண்டாடினார். திரையுலக பிரபலங்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி ட்வீட் செய்து வந்தனர்.

அந்த வரிசையில் மூடர் கூடம் படத்தின் இயக்குனரான நவீனும் ரஜினிகாந்திற்கு வாழ்த்து சொல்லி ட்வீட் செய்துள்ளார்.

ரஜினி ஒரு ஆகச்சிறந்த நடிகர் என்பதை என் போன்ற ஒரு தீவிர கமல் ரசிகன் சொல்லும் போது தான் அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்க முடியும். இந்த இரண்டு பாத்திரங்களையும் கமல் நெருங்கவே முடியாது. திரையில் அவருக்கான இடம் அவருக்கானது மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்.

நவீன் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.