monster release date

Monster Release Date :

தமிழ் சினிமாவில் ஒரு நாள் ஒரு கூத்து என்ற படத்தை இயக்கி இருந்தவர் நெல்சன். இவர் தற்போது இயக்கியுள்ளது புதிய படம் தான் மான்ஸ்டர்.

எஸ்.ஜே சூர்யா, ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய வேடத்தில் எலி ஒன்று நடித்துள்ளது.

அவரை காதலித்தேன், ஆனால்? – காஜல் அகர்வால் சொன்ன அதிர்ச்சி உண்மை.!

இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது மான்ஸ்டர் திரைப்படம் மே 17-ம் தேதி ரிலீசாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே தினத்தில் தான் சிவகார்த்திகேயன் Mr லோக்கல் திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.