குரங்கு ஒன்று குழந்தைக்கு தாயாகி இருப்பதும் அந்த குரங்கிடம் இருந்து தன்னுடைய குழந்தையை மீட்க தாய் போராடும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
குரங்கு ஒன்று குழந்தை ஒன்றை அரவணைத்து தாய் போல் நடந்து கொள்கிறது. இது அப்பகுதி மக்கள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர்.
இதை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்க அந்த விடியோவை