Money Value in Corona Time : கொரோனாவால் உலக சந்தையில் பணப்புழக்கம் சிறப்பாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதால் பங்குச் சந்தை கடந்த 20 ஆண்டுகளில் கண்டிராத மிகப் பெரிய வீடும் காணும் நிலை ஏற்படும் என்ற அச்சத்தை நிபுணர்கள் வெளிப்படுத்துகின்றனர்.

உலகின் வளர்ந்த மற்றும் முக்கிய பொருளாதார நிலை கொண்டுள்ள ஐரோப்பிய பிராந்தியம், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, தென் கொரியா, தைவான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரேசில், மெக்ஸிகோ போன்ற நாடுகள் கூட பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவால் உலகச் சந்தைகளில் பணப்புழக்கம் விரைவாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதால்,

பங்குச் சந்தை கடந்த 20 ஆண்டுகளில் கண்டிராத மிகப் பெரிய நிகழ்ச்சியைக் காணும் நிலை ஏற்படும் என்ற அச்சத்தை நிபுணர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

கொரோனா போன்ற நிச்சயமற்ற மோசமான காலங்களில் பங்குகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

உலக பொருளாதார உடம்பு காலத்தில் காலத்தில் தான் உள்ளது என்பதை உணரவேண்டும் சரிவில் இருந்து மீண்டும் முதலீட்டாளர்ளே ஜாக்கிரதை…!

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.