Money Problem : Spirituality, Aanmeegam news, Spiritual Guidance, spiritual News ஆன்மிகம் அபூர்வ தகவல்கள், ஆன்மிகம், Aanmeegam

Money Problem : 

# ஒரு வீட்டில் பணம் கிடைக்காமல் போகிறது என்றால் வருகின்ற பணத்தை தங்க வைக்கும் சூழ்நிலை அந்த வீட்டில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

ஒரு இல்லத்தின் நேர்மறை ஆற்றல் குறைந்து போகும் போது பணத்தின் வழியாக முதலில் அங்கு வசிப்பவர்கள் வாழ்வில் கஷ்டத்தைக் கொடுக்கும். இதுபோன்ற வாஸ்து தவறுகளை நாம் சரிசெய்ய வேண்டும்.

கோவிலின் வாசல் படியை, ஏன் தொட்டுக் கும்பிட்டு உள்ளே செல்ல வேண்டும். தெரியுமா உங்களுக்கு?

# ஒரு வீட்டின் தென்மேற்கு அறையில் தான் குபேர தன்மை நிறைந்திருக்கும். அந்த அறை சரியான திசையில் அமைக்கப்பட்டுள்ளதா என்று கவனிக்கவேண்டும்.

# தென்மேற்கு அறையில் வைக்கப்பட்டுள்ள பொருள்களின் தன்மை என்பது மிகவும் முக்கியமாகும். இங்கு எப்போதும் நிலையான அசையாத பொருள் மட்டுமே இருக்க வேண்டும்.

# அந்த வகையில் அங்கு வைக்கும் பணப்பெட்டியை அந்த இடத்தின் திசையை திசைகாட்டி கருவி கொண்டு பரிசோதனை செய்து வைக்க வேண்டும்.

# பணம் வைக்கும் இந்த அறை எப்போதும் மூடப்பட்ட அமைப்பாக அதிகம் வெளிச்சம் இல்லாமல் இருக்க வேண்டும்.

# இந்த அறை ஒட்டடை மற்றும் குப்பை கூளங்கள் இல்லாமல் சுத்தமாக வைப்பது நல்லது. அப்போது மட்டுமே பணம் சார்ந்த நிகழ்வுகளில் ஆகர்ஷண சக்தியைக் கூட்டும் இல்லமாக மாறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here