Money Heist Tamil Trailer
Money Heist Tamil Trailer

விஜய், அஜித், சிம்பு, விக்ரம், தமன்னா ஆகியோர் இணைந்து நடித்து இருப்பது போல மணி ஹெய்ஸ்ட் வெப்சீரிஸ் ட்ரைலர் ஒன்று வைரல் ஆகி வருகிறது.

Money Heist Tamil Trailer : இணையத்தில் ஒளிபரப்பாகி வரும் வெப்சீரிஸ் தொடர்களில் மிகவும் பிரபலமான ஒன்று மணி ஹெர்ட்ஸ்.

இந்த வெப் சீரிஸ் தொடரின் இயக்குனர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அதில் அஜித்-விஜய் ஆகியோருக்கு இந்த வெப்சீரிஸ் தொடரில் என்னென்ன கதாபாத்திரங்கள் செட் ஆகும் என கூறியிருந்தார்.

சிம்புவுக்கு ஜோடியாகும் உலக அழகி – அடுத்த படத்தின் அதிரடி அப்டேட்.!

அது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன.

உண்மையில் அஜித், விஜய் ஆகியோர் இந்த வெப் சீரிஸ் தொடரில் நடித்து இருந்தால் எப்படி இருக்கும் என ஆளாளுக்கு கற்பனை செய்யத் தொடங்கினர்.

அந்த வகையில் தற்போது அஜித், விஜய், சிம்பு, விக்ரம் மற்றும் தமன்னா ஆகியோர் இந்த வெப்சீரிஸ் தொடரில் நடித்து இருப்பது போல ஒரு ட்ரைலர் உருவாக்கப்பட்டு இணையத்தில் வெளியாகியுள்ளது.

அந்த டிரைலர் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

YouTube video