Mom collects 100 crore in China | Sri Devi | boney kapoor | Kollywood | Tamilcinema | Latest Cinema News | Thala Ajith | Nerkonda Paarvai

Mom collects 100 crore in China :

சீனாவில் 38,500 திரையரங்குகளில் வெளியான மாம் படம் தற்போது 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து அசத்தி உள்ளது.

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை ரிலீஸுக்கு முன்பே பண மழையில் நனையும் தயாரிப்பாளர்!

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். இவரது தயாரிப்பில் இவருடைய ஸ்ரீதேவி கடைசியாக நடித்த மாம் திரைப்படம் கடந்த வாரம் சீனாவில் வெளியானது.

சீனாவில் 38,500 திரையரங்குகளில் வெளியான இப்படம் தற்போது 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து அசத்தி உள்ளது இதனால் நேர்கொண்ட பார்வை ரிலீசுக்கு முன்பே அதன் தயாரிப்பாளர் பண மழையில் நனைந்து வருகிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.