Mohanlal Lucifer :
Mohanlal Lucifer :

Mohanlal Lucifer :

மலையாள சினிமாவை பொறுத்தவரை அவர்களுடைய படங்கள் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெறும் ஆனால் வசூல் அளவில் மற்ற மொழிகளை விட அவர்கள் எப்போதும் பின்தங்கியே இருப்பார்கள்.

ஆனால் சமீப காலமாக மோகன்லால் இந்த வரலாற்றை மாற்றியமைத்து வருகிறார்.

குறிப்பாக இவருடைய புலி முருகன் படம் நூறு கோடி வசூல் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது.

Mohanlal Lucifer :
Mohanlal Lucifer :

அதைதொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள அவருடைய லூசிபர் திரைப்படம் வெளியான நான்கே நாட்களில் 50 கோடி வசூலித்து, ஆறு நாட்கள் கடந்த நிலையில் மொத்தம் 78 கோடி வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தயாரிப்பாளராகவும் மாறிய அமலாபால் – முதல் படமே இது தான்.!

மேலும் படத்திற்கு ஆதரவு பெருகி வருவதால் இந்த வார இறுதிக்குள் 100 கோடி வசூல் கிளப்பில் இந்த படம் எளிதாக நுழைந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி தன் படங்களின் சாதனையை தானே முறியடிக்கும் அளவு மோகன்லால் மலையாள சினிமாவின் தன்னிகரில்லா நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.