அரசியல் எல்லாம் உங்களுக்கு செட்டாகாது தூக்கி போட்டுட்டு நடிக்கிறது மட்டும் பாருங்க என கமல்ஹாசனுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார் சர்ச்சை இயக்குனரான மோகன் ஜி.

MohanG Request to KamalHaasan : தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி உள்ளிட்ட படங்களை இயக்கியிருப்பவர் மோகன் ஜி. இந்தப் படங்களைத் தொடர்ந்து இவர் ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

பாமக ஆதரவாளரான இவர் தற்போது உலக நாயகன் கமல் கோரிக்கை ஒன்றை வைத்து ட்விட் செய்துள்ளார். அதாவது அரசியல் எல்லாம் உங்களுக்கு செட்டாகாது. அதை தூக்கிப் போட்டுவிட்டு கலை பணியை தொடருங்கள். சென்னையில் மாபெரும் படப்பிடிப்பு தளம் இல்லை. அதற்காக போராடுங்கள். வரலாறு உங்களை பேசும் என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.