Mohan G With Producer Kalaimagan Mubarak

பிரபல தயாரிப்பாளரை அவரது அலுவலகத்திற்குச் சென்று சந்தித்துள்ளார் இயக்குனர் மோகன் ஜி.

Mohan G With Producer Kalaimagan Mubarak : தமிழ் சினிமாவின் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மோகன்ஜி. இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது என்ற ருத்ர தாண்டவம் படத்தை இயக்கினார். கடந்த வாரம் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது வரை திரையரங்குகளில் நல்ல கூட்டம் இருந்து வருகிறது.

உங்களோட Real Story இந்த படத்துல இருக்கு | Vinodhaya Sitham | Samuthirakani | Sanchita | Deepak | HD

இந்த நிலையில் இயக்குனர் மோகன் ஜி ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு நேரில் சென்று தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் அவர்களை நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது முபாரக் மோகன் ஜி அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை அளித்துள்ளார்.

நவராத்திரி பூஜை : பரிபூரண அருள் பெற, இதோ ஸ்லோகம்

பின்னர் திராவ்பதி படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம் கைவசம் உள்ள கதைகளை கேட்டறிந்துள்ளார். இதனால் வெகு விரைவில் இவர்கள் கூட்டணியில் ஒரு திரைப்படம் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.