Mohan G Tweet About Ranjith Son Birth 
பா. ரஞ்சித்துக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ள நிலையில் மோகன் ஜி இது குறித்து பதிவிட்டுள்ளார்.

Mohan G Tweet About Ranjith Son Birth  : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பா. ரஞ்சித். இவருக்கு திருமணமாகி ஏற்கனவே மகள் ஒருவர் இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது குழந்தைக்கு ( மகன் ) அப்பாவானார்.

இதற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரஞ்சித்துக்கு வாழ்த்து கூறி ட்வீட் செய்திருப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

இது எதிர்பார்க்காத கூட்டணியா இருக்கே.. தல 61 பற்றி தீயா பரவும் தகவல் – இயக்குனர் இவர் தானா?

ரஞ்சித் தன்னுடைய படங்களில் தொடர்ச்சியாக குறிப்பிட்ட ஜாதியினரை பற்றி பேசி வருகிறார். அவருக்கு எதிராக இன்னொரு குறிப்பிட்ட ஜாதியினரை மையமாக கொண்டு திரௌபதி படம் இயக்கி இருந்தார் மோகன் ஜி.

தற்போது இவர் ரஞ்சித்துக்கு மகன் பிறந்ததற்காக வாழ்த்து கூறியுள்ளார். இதோ அந்த பதிவு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.